Friday, 13 January 2012

புகைப்படம் சொல்லும் கதை...~~


பூஜை அறையில்
பூச்சூடியது....
புனிதமான ...
அன்பின் பரிசு..!!



தீர்வு எடுக்கத்தெரியாத..
திறமைசாளீ -நான்!
எனது ஆய்வுக்கட்டுரையின்
தலைப்பே. ."DECISION ANALYSIS"




No comments:

Post a Comment