அந்தரங்கம்....!! நுழையாதே..
உன்....
கனியிதழ் கசியும்
கனிமொழிக
ளை
என்னிடம் சேர்க்கும்
கைபேசி...!!
என் அறையில்
இருக்கும்
உன் நினைவின்
பரிசுகள்.....
என்னோடு
இருக்கும்
உன் புகைப்படம்..
முகம் பார்க்கையில்
கண்ணாடி-முன்
தோன்றும்...உந்தன்
பிம்பம்...
நான்
உறங்குகையில்
என்னோடு
உறங்கும்
உன் நினைவுகள்...
இவைகளுக்
கு....
நான் அ
ளித்த..
முத்தங்களின்
ஈரம்.. இன்னும்..
காயவில்லை...!!
நாம் நடந்த..
பாதைகள்..!
அமர்ந்த ...
இடங்கள்...!
ருசித்த உணவுகள்...!
நான் ரசித்த -உன்
செயல்கள்....
இவைகளின்..
நினைவுகளும்-என்
கண்க
ளைவிட்டு...
நீங்கவில்லை...!!
நீ கொடுத்த..
மல்லிகை...பூ..,
காய்ந்தாலும்...
இன்னும்-உயிர்
வாழ்கிறது-என்..
புத்தக...
பக்கங்களிள்..
நீ பேசிய..
வார்த்தைக
ளின்...
ஓசை..-என்
காதினில்..
கேட்டுக்கொண்டே...
இருக்கும் நிலை
மாறவில்லை...
என்னோடு...
இருப்பேன்- என்றாய்..!!
வாழ்வில் - என்னை
இழக்கமாட்டேன்..என்றாய்.!!
என்னோடு - இருப்பதே
ஆனந்தம்..என்றாய்.!!
இப்படி...
இருக்கையில்...
நீ மணப்பெண்...
பார்த்துவிட்டு
வந்த.. சேதியை..
என்னுடன் -
பகிர்ந்துகொள்கிறாயே...!!
என் விருப்பம்
கேட்டு நிற்க்கிறாயே..!!
என்ன செய்வேன் - நான்!!?
உதடுகள்..
உன்னிடம்...
புன்னகைத்தாலும்...
என் -கண்ணில்..
காதல்...கரையத்
தொடங்கிவிட்டது...!!
என் அன்பு - மாறவில்லை..!!
என் காதலை-விட
உன் நட்பிற்கு...
வல்லமை - அதிகம் போலும்!!!!
தொடரட்டும் - நம் அன்பு
நட்பாக.....~~~
நண்பணே....!!
..
நன்பின் துளிர்ப்பு ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது...
ReplyDeleteபசுமையாய்....
காதலின் தவிப்பு ஆங்காங்கே பரிதவிக்கிறது...
எளிமையாய்....
பிரிவின் வலிகளில் சிறு கண்ணீர் தெரிகிறது...
அருவியாய்...
எழுத்தின் வளம் நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகிறது...!
வாழ்த்தும் உளம் வேறென்ன சொல்லும் வாழ்த்துக்களைத்தவிர....!
இணையாத இருப்பு பாதையாய்... நினைவாலே
இணைகின்ற ஓர் நட்பை சுமக்கும் கருப்பிள்ளைக்கு
என் பாராட்டுக்கள்...