எங்கோ இருந்தாலும்...
இிங்கே நட்பாணோம்..!
நட்பில் இருவகை..,
உள்ளம் உணரும் நட்பொன்று...
கண்மூடித் தனமாய் அன்பு காட்டும் நட்பொன்று..!!
முதலாம் நட்பே நிலைத்து நிற்க்கும்...!!
நம்மைப்போல்..!!
புரிதலில்தான் நட்பு நிலைக்கும்..!!
இருவரும் முகம் பார்த்ததில்லை...
பார்க்கும் வாய்ப்பையும்..
எதிர்நோக்கவில்லை...!!
தோழனாய் அறிமுகமாகி..!!
சகோதரனின் பாசம் கொண்டு...
நீங்காமல் நிலைக்கிறது ..
உன் அன்பு..!!
நீ அறிவாயோ.. இல்லையோ..?
என் துன்பங்களுக்கு மருந்தாய்
நீ இருந்தாய்..,
சாதாரணமாக நீ கூறும்..
வார்த்தைகள்...
என் துன்பங்கலுக்கு
அறுதல் தரும் !!
உன்னை விட பெரியவள் நான்..!!
என்னை விட உயர்ந்தவன் நீ..!!
இருக்குமோ..?
நம்மைவிட சிறந்த தோழமை..!!
நண்பா...!!



