Sunday, 22 January 2012

தனிமை !!!

குதூகலமானது கூட்டம் !!!வலிமை வளர்ப்பது தனிமை 
கொண்டாட கூட்டம் !!!
அமைதிக்கோ தனிமை
சந்தோசத்துக்குக் கூட்டம் !!
சாதிப்பதற்குத் தனிமை
தனிமை இனிமையாகும் !!!
தனிமையின் தன்மையறிந்தால்
தனிமை - பக்குவப்படுத்தும்
பரவசம் கொடுக்கும் !!!
வெற்றிக்கான வாசல் திறக்கும்
நம்மை நாமே செப்பனிட தனிமை !!!
பிறருடன் ஒப்பிடாமல் உயர தனிமை
ஊருடன் சேராமலிருப்பதல்ல
தனிமை .... ஒப்பிட்டு 
உடைந்து போகாமல் 
காக்க உதவும் தனிமை
இந்தத் தனிமை இனிமை !!!!




-Abdul H Mohaieen


No comments:

Post a Comment