முகத்தை மூடி
பார்வையால்..
வீ ழ்த்தும் யுத்தம்..!
விலகி ஓடினாலும்...
துரத்தி வந்து...
மனதை பரிக்கும்..
பாசக்கயிரு...!!

குடை இருந்தும்
உடல் நனைக்கும்...
கண்ணீர் பேரலை..!!
நினைவை -- இழந்து...
நிகழ்காலம் மறந்து..
நித்திரையை ஒழிக்கும்...
ஒர் நோய்.!!
விழ்ந்து விடதே..!!
வேதனை நிச்சயம்......!!