Friday, 13 January 2012

இயற்கை...இனிமை..~~


இதமாய்...

இமைக்கும்..,

இன்முகத்தவள் ,

இன்னிசைக்கும்...

இனிமையை உணராதோர் 

இயல்பாய் மனிதராயினும்..

இயக்கத்தால்  இரும்பைப் போன்றோரே..!!














No comments:

Post a Comment